
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் தலைவர் 168 படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.ரஜினி ஜோடியாக மீனா,குஷ்பு நடித்து வரும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் பலர் நடித்து வரும் படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார்.இந்த படம் தீபாவளி அன்று வெளியிட திட்டமிடப்பட்டதாக செய்தி வந்தது. ஆனால் தற்போது படத்தை ஆயுத பூஜை தினத்தில் வெளியிட வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் தலைவர் 168 படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.ரஜினி ஜோடியாக மீனா,குஷ்பு நடித்து வரும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் பலர் நடித்து வரும் படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார்.இந்த படம் தீபாவளி அன்று வெளியிட திட்டமிடப்பட்டதாக செய்தி வந்தது. ஆனால் தற்போது படத்தை ஆயுத பூஜை தினத்தில் வெளியிட வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் தலைவர் 168 படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.ரஜினி ஜோடியாக மீனா,குஷ்பு நடித்து வரும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் பலர் நடித்து வரும் படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார்.இந்த படம் தீபாவளி அன்று வெளியிட திட்டமிடப்பட்டதாக செய்தி வந்தது. ஆனால் தற்போது படத்தை ஆயுத பூஜை தினத்தில் வெளியிட வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் தலைவர் 168 படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.ரஜினி ஜோடியாக மீனா,குஷ்பு நடித்து வரும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் பலர் நடித்து வரும் படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார்.இந்த படம் தீபாவளி அன்று வெளியிட திட்டமிடப்பட்டதாக செய்தி வந்தது. ஆனால் தற்போது படத்தை ஆயுத பூஜை தினத்தில் வெளியிட வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது.