பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் நெல்லையில் தொடங்கியது. மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் குறித்த கதை கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், தயாரிப்பாளர் தாணு சமூக வலைத்தளத்தில் படத்தின் டைட்டில் கர்ணன் என்பதை உறுதி செய்து "கர்ணன், அன்பு, இரக்கம், கருணை உள்ளவர் மட்டுமல்ல, வெற்றியையும் தருபவர்! தொடர் படப்பிடிப்பில்.." என குறிப்பிட்டுள்ளார்.பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் நெல்லையில் தொடங்கியது. மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் குறித்த கதை கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், தயாரிப்பாளர் தாணு சமூக வலைத்தளத்தில் படத்தின் டைட்டில் கர்ணன் என்பதை உறுதி செய்து "கர்ணன், அன்பு, இரக்கம், கருணை உள்ளவர் மட்டுமல்ல, வெற்றியையும் தருபவர்! தொடர் படப்பிடிப்பில்.." என குறிப்பிட்டுள்ளார்.பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் நெல்லையில் தொடங்கியது. மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் குறித்த கதை கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், தயாரிப்பாளர் தாணு சமூக வலைத்தளத்தில் படத்தின் டைட்டில் கர்ணன் என்பதை உறுதி செய்து "கர்ணன், அன்பு, இரக்கம், கருணை உள்ளவர் மட்டுமல்ல, வெற்றியையும் தருபவர்! தொடர் படப்பிடிப்பில்.." என குறிப்பிட்டுள்ளார்.பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் நெல்லையில் தொடங்கியது. மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் குறித்த கதை கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், தயாரிப்பாளர் தாணு சமூக வலைத்தளத்தில் படத்தின் டைட்டில் கர்ணன் என்பதை உறுதி செய்து "கர்ணன், அன்பு, இரக்கம், கருணை உள்ளவர் மட்டுமல்ல, வெற்றியையும் தருபவர்! தொடர் படப்பிடிப்பில்.." என குறிப்பிட்டுள்ளார்.