
அமலாபால் நடித்த அதோ அந்த பறவை போல படத்தின் டிரைலர் வெளியான நிலையில் படத்தில் அமலாபால் க்ராவ் மகா தற்காப்பு கலை பயன்படுத்தியுள்ளார். இந்த கலையை முறைப்படி பயின்றதாக செய்திகள் வெளிவந்த நிலையில் அவருக்கு பயிற்சி அளித்தது ஒரு நடிகர் என தெரிய வந்துள்ளது.வரவேற்பை பெற்ற சில்லுக்கருப்பட்டி படத்தில் நடித்த ஸ்ரீராம் இந்த கலையை அமலாபாலுக்கு பயிற்சி கொடுத்துள்ளார். இமைக்கா நொடிகள் படத்தில் பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப்க்கும் இவர்தான் பயிற்சி கொடுத்துள்ளார்.அமலாபால் நடித்த அதோ அந்த பறவை போல படத்தின் டிரைலர் வெளியான நிலையில் படத்தில் அமலாபால் க்ராவ் மகா தற்காப்பு கலை பயன்படுத்தியுள்ளார். இந்த கலையை முறைப்படி பயின்றதாக செய்திகள் வெளிவந்த நிலையில் அவருக்கு பயிற்சி அளித்தது ஒரு நடிகர் என தெரிய வந்துள்ளது.வரவேற்பை பெற்ற சில்லுக்கருப்பட்டி படத்தில் நடித்த ஸ்ரீராம் இந்த கலையை அமலாபாலுக்கு பயிற்சி கொடுத்துள்ளார். இமைக்கா நொடிகள் படத்தில் பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப்க்கும் இவர்தான் பயிற்சி கொடுத்துள்ளார்.அமலாபால் நடித்த அதோ அந்த பறவை போல படத்தின் டிரைலர் வெளியான நிலையில் படத்தில் அமலாபால் க்ராவ் மகா தற்காப்பு கலை பயன்படுத்தியுள்ளார். இந்த கலையை முறைப்படி பயின்றதாக செய்திகள் வெளிவந்த நிலையில் அவருக்கு பயிற்சி அளித்தது ஒரு நடிகர் என தெரிய வந்துள்ளது.வரவேற்பை பெற்ற சில்லுக்கருப்பட்டி படத்தில் நடித்த ஸ்ரீராம் இந்த கலையை அமலாபாலுக்கு பயிற்சி கொடுத்துள்ளார். இமைக்கா நொடிகள் படத்தில் பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப்க்கும் இவர்தான் பயிற்சி கொடுத்துள்ளார்.அமலாபால் நடித்த அதோ அந்த பறவை போல படத்தின் டிரைலர் வெளியான நிலையில் படத்தில் அமலாபால் க்ராவ் மகா தற்காப்பு கலை பயன்படுத்தியுள்ளார். இந்த கலையை முறைப்படி பயின்றதாக செய்திகள் வெளிவந்த நிலையில் அவருக்கு பயிற்சி அளித்தது ஒரு நடிகர் என தெரிய வந்துள்ளது.வரவேற்பை பெற்ற சில்லுக்கருப்பட்டி படத்தில் நடித்த ஸ்ரீராம் இந்த கலையை அமலாபாலுக்கு பயிற்சி கொடுத்துள்ளார். இமைக்கா நொடிகள் படத்தில் பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப்க்கும் இவர்தான் பயிற்சி கொடுத்துள்ளார்.