சுந்தர் சி இயக்கிய அரண்மனை,அரண்மனை 2 படங்களை அடுத்து அரண்மனை 3  உருவாக இருப்பதாகவும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் செய்தியை பார்த்தோம்.அரண்மனை 3 படத்தில் ஆர்யா மற்றும் சுந்தர் சி நடிக்க இருப்பதாகவும் ராஷிகன்னா படத்தின் நாயகியாக நடிக்க இருப்பதாகவும் செய்தி வந்தது.இந்நிலையில் இந்த படத்தில் ஆண்ட்ரியா இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் அரண்மனை முதல் பாகத்திலும்  நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.சுந்தர் சி இயக்கிய அரண்மனை,அரண்மனை 2 படங்களை அடுத்து அரண்மனை 3  உருவாக இருப்பதாகவும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் செய்தியை பார்த்தோம்.அரண்மனை 3 படத்தில் ஆர்யா மற்றும் சுந்தர் சி நடிக்க இருப்பதாகவும் ராஷிகன்னா படத்தின் நாயகியாக நடிக்க இருப்பதாகவும் செய்தி வந்தது.இந்நிலையில் இந்த படத்தில் ஆண்ட்ரியா இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் அரண்மனை முதல் பாகத்திலும்  நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.சுந்தர் சி இயக்கிய அரண்மனை,அரண்மனை 2 படங்களை அடுத்து அரண்மனை 3  உருவாக இருப்பதாகவும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் செய்தியை பார்த்தோம்.அரண்மனை 3 படத்தில் ஆர்யா மற்றும் சுந்தர் சி நடிக்க இருப்பதாகவும் ராஷிகன்னா படத்தின் நாயகியாக நடிக்க இருப்பதாகவும் செய்தி வந்தது.இந்நிலையில் இந்த படத்தில் ஆண்ட்ரியா இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் அரண்மனை முதல் பாகத்திலும்  நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.சுந்தர் சி இயக்கிய அரண்மனை,அரண்மனை 2 படங்களை அடுத்து அரண்மனை 3  உருவாக இருப்பதாகவும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் செய்தியை பார்த்தோம்.அரண்மனை 3 படத்தில் ஆர்யா மற்றும் சுந்தர் சி நடிக்க இருப்பதாகவும் ராஷிகன்னா படத்தின் நாயகியாக நடிக்க இருப்பதாகவும் செய்தி வந்தது.இந்நிலையில் இந்த படத்தில் ஆண்ட்ரியா இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் அரண்மனை முதல் பாகத்திலும்  நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.சுந்தர் சி இயக்கிய அரண்மனை,அரண்மனை 2 படங்களை அடுத்து அரண்மனை 3  உருவாக இருப்பதாகவும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் செய்தியை பார்த்தோம்.அரண்மனை 3 படத்தில் ஆர்யா மற்றும் சுந்தர் சி நடிக்க இருப்பதாகவும் ராஷிகன்னா படத்தின் நாயகியாக நடிக்க இருப்பதாகவும் செய்தி வந்தது.இந்நிலையில் இந்த படத்தில் ஆண்ட்ரியா இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் அரண்மனை முதல் பாகத்திலும்  நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Find out more: