
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில் நடிகரும், நடன இயக்குனரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார்.அறிக்கையில் பெரியார் மீது ரஜினிகாந்த் மரியாதை வைத்திருப்பவர் பெரியாரின் கருத்துக்களைக் கொண்டு வேலு பிரபாகரன் இயக்கிய படத்தை ரிலீஸ் செய்ய ரஜினி உதவியதாக குறிப்பிட்டிருந்தார். இது குறித்து வேலு பிரபாகரன் தான் இயக்கிய படம் ரிலீஸ் செய்ய முடியாமல் இருந்த போது ரஜினிகாந்த் 5 லட்சம் கொடுத்து உதவியதாக கூறியுள்ளார்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில் நடிகரும், நடன இயக்குனரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார்.அறிக்கையில் பெரியார் மீது ரஜினிகாந்த் மரியாதை வைத்திருப்பவர் பெரியாரின் கருத்துக்களைக் கொண்டு வேலு பிரபாகரன் இயக்கிய படத்தை ரிலீஸ் செய்ய ரஜினி உதவியதாக குறிப்பிட்டிருந்தார். இது குறித்து வேலு பிரபாகரன் தான் இயக்கிய படம் ரிலீஸ் செய்ய முடியாமல் இருந்த போது ரஜினிகாந்த் 5 லட்சம் கொடுத்து உதவியதாக கூறியுள்ளார்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில் நடிகரும், நடன இயக்குனரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார்.அறிக்கையில் பெரியார் மீது ரஜினிகாந்த் மரியாதை வைத்திருப்பவர் பெரியாரின் கருத்துக்களைக் கொண்டு வேலு பிரபாகரன் இயக்கிய படத்தை ரிலீஸ் செய்ய ரஜினி உதவியதாக குறிப்பிட்டிருந்தார். இது குறித்து வேலு பிரபாகரன் தான் இயக்கிய படம் ரிலீஸ் செய்ய முடியாமல் இருந்த போது ரஜினிகாந்த் 5 லட்சம் கொடுத்து உதவியதாக கூறியுள்ளார்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில் நடிகரும், நடன இயக்குனரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார்.அறிக்கையில் பெரியார் மீது ரஜினிகாந்த் மரியாதை வைத்திருப்பவர் பெரியாரின் கருத்துக்களைக் கொண்டு வேலு பிரபாகரன் இயக்கிய படத்தை ரிலீஸ் செய்ய ரஜினி உதவியதாக குறிப்பிட்டிருந்தார். இது குறித்து வேலு பிரபாகரன் தான் இயக்கிய படம் ரிலீஸ் செய்ய முடியாமல் இருந்த போது ரஜினிகாந்த் 5 லட்சம் கொடுத்து உதவியதாக கூறியுள்ளார்.