
கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 டைட்டில் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட தர்ஷன் கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால் மக்கள் மனதை வென்றவர் தர்ஷன்.தர்ஷன் தனது முதல் பட அறிவிப்பு தகவலை வீடியோ வடிவத்தில் வெளியிட்டுள்ளார். இன்று ஒரு முக்கிய நாள் என்றும் முதல் படத்தில் தான் கையெழுத்திட்டதாகவும் முதல் படத்திலேயே பிரம்மாண்டமான டீம் கிடைக்கச்செய்த ஆண்டவனுக்கு நன்றி என அவர் தெரிவித்துள்ளார்.கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 டைட்டில் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட தர்ஷன் கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால் மக்கள் மனதை வென்றவர் தர்ஷன்.தர்ஷன் தனது முதல் பட அறிவிப்பு தகவலை வீடியோ வடிவத்தில் வெளியிட்டுள்ளார். இன்று ஒரு முக்கிய நாள் என்றும் முதல் படத்தில் தான் கையெழுத்திட்டதாகவும் முதல் படத்திலேயே பிரம்மாண்டமான டீம் கிடைக்கச்செய்த ஆண்டவனுக்கு நன்றி என அவர் தெரிவித்துள்ளார்.கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 டைட்டில் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட தர்ஷன் கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால் மக்கள் மனதை வென்றவர் தர்ஷன்.தர்ஷன் தனது முதல் பட அறிவிப்பு தகவலை வீடியோ வடிவத்தில் வெளியிட்டுள்ளார். இன்று ஒரு முக்கிய நாள் என்றும் முதல் படத்தில் தான் கையெழுத்திட்டதாகவும் முதல் படத்திலேயே பிரம்மாண்டமான டீம் கிடைக்கச்செய்த ஆண்டவனுக்கு நன்றி என அவர் தெரிவித்துள்ளார்.கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 டைட்டில் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட தர்ஷன் கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால் மக்கள் மனதை வென்றவர் தர்ஷன்.தர்ஷன் தனது முதல் பட அறிவிப்பு தகவலை வீடியோ வடிவத்தில் வெளியிட்டுள்ளார். இன்று ஒரு முக்கிய நாள் என்றும் முதல் படத்தில் தான் கையெழுத்திட்டதாகவும் முதல் படத்திலேயே பிரம்மாண்டமான டீம் கிடைக்கச்செய்த ஆண்டவனுக்கு நன்றி என அவர் தெரிவித்துள்ளார்.கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 டைட்டில் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட தர்ஷன் கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால் மக்கள் மனதை வென்றவர் தர்ஷன்.தர்ஷன் தனது முதல் பட அறிவிப்பு தகவலை வீடியோ வடிவத்தில் வெளியிட்டுள்ளார். இன்று ஒரு முக்கிய நாள் என்றும் முதல் படத்தில் தான் கையெழுத்திட்டதாகவும் முதல் படத்திலேயே பிரம்மாண்டமான டீம் கிடைக்கச்செய்த ஆண்டவனுக்கு நன்றி என அவர் தெரிவித்துள்ளார்.