சசிகுமார், அஞ்சலி நடிப்பில் சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவாகிய நாடோடிகள் 2 படத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எப்எம் பைனான்ஸ் என்ற நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நாடோடிகள் 2 தயாரிப்பாளர் படத்தின் தமிழக, புதுவை உரிமையைத் அளிப்பதாக வாக்குறுதி அளித்து 5.25 கோடிக்கு ஒப்பந்தம் செய்து படத்தின் உரிமையை வேறு நிறுவனத்திற்கு கொடுத்ததாகவும் இதனால் மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டதாகவும் தெரிவித்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் படத்திற்கு இடைக்கால தடை விதித்தது.சசிகுமார், அஞ்சலி நடிப்பில் சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவாகிய நாடோடிகள் 2 படத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எப்எம் பைனான்ஸ் என்ற நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நாடோடிகள் 2 தயாரிப்பாளர் படத்தின் தமிழக, புதுவை உரிமையைத் அளிப்பதாக வாக்குறுதி அளித்து 5.25 கோடிக்கு ஒப்பந்தம் செய்து படத்தின் உரிமையை வேறு நிறுவனத்திற்கு கொடுத்ததாகவும் இதனால் மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டதாகவும் தெரிவித்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் படத்திற்கு இடைக்கால தடை விதித்தது.சசிகுமார், அஞ்சலி நடிப்பில் சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவாகிய நாடோடிகள் 2 படத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எப்எம் பைனான்ஸ் என்ற நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நாடோடிகள் 2 தயாரிப்பாளர் படத்தின் தமிழக, புதுவை உரிமையைத் அளிப்பதாக வாக்குறுதி அளித்து 5.25 கோடிக்கு ஒப்பந்தம் செய்து படத்தின் உரிமையை வேறு நிறுவனத்திற்கு கொடுத்ததாகவும் இதனால் மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டதாகவும் தெரிவித்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் படத்திற்கு இடைக்கால தடை விதித்தது.சசிகுமார், அஞ்சலி நடிப்பில் சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவாகிய நாடோடிகள் 2 படத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எப்எம் பைனான்ஸ் என்ற நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நாடோடிகள் 2 தயாரிப்பாளர் படத்தின் தமிழக, புதுவை உரிமையைத் அளிப்பதாக வாக்குறுதி அளித்து 5.25 கோடிக்கு ஒப்பந்தம் செய்து படத்தின் உரிமையை வேறு நிறுவனத்திற்கு கொடுத்ததாகவும் இதனால் மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டதாகவும் தெரிவித்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் படத்திற்கு இடைக்கால தடை விதித்தது.சசிகுமார், அஞ்சலி நடிப்பில் சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவாகிய நாடோடிகள் 2 படத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எப்எம் பைனான்ஸ் என்ற நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நாடோடிகள் 2 தயாரிப்பாளர் படத்தின் தமிழக, புதுவை உரிமையைத் அளிப்பதாக வாக்குறுதி அளித்து 5.25 கோடிக்கு ஒப்பந்தம் செய்து படத்தின் உரிமையை வேறு நிறுவனத்திற்கு கொடுத்ததாகவும் இதனால் மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டதாகவும் தெரிவித்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் படத்திற்கு இடைக்கால தடை விதித்தது.