

இந்நிலையில் அடுத்ததாக இவர் இயக்குனர் மிஸ்கின் இயக்கம் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாப்களின் ஹீரோவாக நடிக்க அதிதி அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் இவர்கள் தவிர நித்யா மேனன் மற்றும் இயக்குனர் ராம் ஆகியோரும் நடித்துள்ளனர். இயக்குனர் ராம் போலீசாக நடித்துள்ளார். சைக்கோ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைக்க உள்ளார். பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.