

அடுத்ததாக தமிழில் கோபி நாயனாரின் இயக்கத்தில் ஒரு படமும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி படமும் மட்டும் தான் உள்ளது. இதற்கு மேல் ஒன்றும் இங்கே தேறாது என்று நினைத்தாரோ என்னவோ, அடுத்ததாக மலையாளம் திரை உலகுக்குள் நுழைந்து விட்டார்.

இப்பொழுது அவர் மம்முட்டி நடிக்கும் மதுரராஜா படத்தில் மம்முட்டியின் தம்பியாக நடித்துள்ளாராம்.பார்க்கலாம் இந்த மலையாள படம் மூலம் மலையாலத்திலாவது ஜெய்க்கு வாழ்வு வருமா என்று.