சீனாவின் ஹுனான் மாகாணத்தில் சாங்க்ஷா என்னும் இடத்தில் மதுபான நிறுவன மேலாளர் வீ சாட் குழுவில் ஊழியர்களையும் இணைத்துள்ளார். ஒரு பெண் ஊழியரிடம் மீட்டிங் தொடர்பான ஆவணங்களை அனுப்புமாறு அந்தக் குழுவில் செய்தி அனுப்பியுள்ளார். அதற்கு அந்தப் பெண் ஊழியர் ஓகே எமோஜி பதிலாக அனுப்பியுள்ளார்.
ஓகே எமோஜி இந்த நிறுவனத்தைப் பொறுத்த வரை தவறாகக் கருதப்படுகிறது.அந்நிறுவனத்தின் விதி படி ஊழியர்கள் ரோஜர் பயன்படுத்த வேண்டும்.அந்தப் பெண் முதலாளிக்கு ஓகே எமோஜி அனுப்பியதால், வேலையிலிருந்து நீக்கப்பட்டார்.