சீரகம் சமையலில் மட்டும் பயன்படுவதில்லை. மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளதால், ஆயுர்வேதத்தில் முக்கியப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டுகிறது. சீரகம் ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. சமையலில் மட்டும் சேர்க்காமல் சீரகத்தைக் கொண்டு டீ குடித்து வந்தால், பல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். சீரக நீரைக் குடிப்பதால் உஷ்ணம் குறையும். சீரகத்துடன் எலுமிச்சை சாறு, தேன் கலந்து டீ குடித்து வந்தால் ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.