பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோ வைரலானதால்  போலீஸ்  ஒருவர் சிக்கியுள்ளார். செப்டம்பர் 1ம் தேதி புதிய மோட்டார் வாகன சட்டம் வந்ததில் இருந்து போலீஸார் வேட்டையை நடத்தி வருகின்றனர்.  போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை குறி வைத்து நடத்தி வருகின்றனர்.   பஞ்சாப் மாநில போலீஸார், தலைக்கவசம் அணியாமல் ஸ்கூட்டரை இயக்கி செல்போன் பேசிய குற்றத்திற்காக செல்லாணைப் பெற்றுள்ளார். போக்குவரத்து விதிமீறில் ஈடுபட்டுள்ள காவல்துறை அதிகாரிக்கு 10 ஆயிரத்திற்கான அபராத செல்லாண் வழங்கப்பட்டுள்ளது. போலீஸார் விதிமீறல்குறித்த வீடியோ, டுவிட்டரில் வைரலானதை அடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
Image result for Punjab police driving scooter without helmet and talking in mobile

பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோ வைரலானதால்  போலீஸ்  ஒருவர் சிக்கியுள்ளார். செப்டம்பர் 1ம் தேதி புதிய மோட்டார் வாகன சட்டம் வந்ததில் இருந்து போலீஸார் வேட்டையை நடத்தி வருகின்றனர்.  போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை குறி வைத்து நடத்தி வருகின்றனர்.  



பஞ்சாப் மாநில போலீஸார், தலைக்கவசம் அணியாமல் ஸ்கூட்டரை இயக்கி செல்போன் பேசிய குற்றத்திற்காக செல்லாணைப் பெற்றுள்ளார். போக்குவரத்து விதிமீறில் ஈடுபட்டுள்ள காவல்துறை அதிகாரிக்கு 10 ஆயிரத்திற்கான அபராத செல்லாண் வழங்கப்பட்டுள்ளது. போலீஸார் விதிமீறல்குறித்த வீடியோ, டுவிட்டரில் வைரலானதை அடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
போக்குவரத்து விதிமீறில் ஈடுபட்டுள்ள காவல்துறை அதிகாரிக்கு 10 ஆயிரத்திற்கான அபராத செல்லாண் வழங்கப்பட்டுள்ளது. போலீஸார் விதிமீறல்குறித்த வீடியோ, டுவிட்டரில் வைரலானதை அடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


Find out more: