

இந்தியாவில் சில மாதங்களாக ஆட்டோமொபைல் துறை பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கின்றது. இந்நிலையில் புகழ்பெற்ற லான்சன் டொயோட்டா தமிழக டீலரின் பொதுமேலாளரின் மனைவி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். தொழில் நஷ்டம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.லான்சன் டொயோட்டா நிறுவன தமிழக மேலாளர் லிங்கம் என்பவர் மனைவி ரீட்டா லிங்காலிங்கம் இணை சேர்மனாக இருந்து வருகிறார்.
சமீபத்தில் நடைபெற்ற மேலாளர்கள் கூட்டத்தில் மேலாளர்களை கடுமையாக ரீட்டா திட்டியதாகவும் கணவன் மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில் வீட்டிற்குள் சென்ற ரீட்டா தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளதாக தெரிகிறது. சமீபத்தில் நடைபெற்ற மேலாளர்கள் கூட்டத்தில் மேலாளர்களை கடுமையாக ரீட்டா திட்டியதாகவும் கணவன் மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில் வீட்டிற்குள் சென்ற ரீட்டா தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளதாக தெரிகிறது.