நியூயார்க்:
நல்ல (?) அப்பா... நல்ல மகள் என்றுதான் இதை கேள்விப்படும் போது அனைவரும் கூறுகின்றனர். இவர் அதிபர் தேர்தலில் வெற்றிப்பெற்றால் நாடு எந்த திசையை நோக்கி நகரும் என்பது அவரது ஸ்டேட்மெண்டாலே தெரிகிறது. இதுதாங்க விஷயம்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளவர் டொனால்ட் டிரம்ப். பெரும் பணக்காரரான இவரது செயல்பாடுகள் மக்கள் மத்தியில் வெறுப்பைதான் ஏற்படுத்தி உள்ளது. இவரது பேச்சும் அப்படியேதான் உள்ளது. இந்நிலையில் தற்போதைய பரபரப்புக்கு காரணம் இதுதான்.
அமெரிக்க பத்திரிக்கையான நியூயார்க் போஸ்ட், டிரம்ப்பின் மகள் மிலானியாவின் நிர்வாண படங்களை தனது முதல் பக்கத்திலும், உள் பக்கங்களிலும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. "தி ஆக்ளி ஆபீஸ்" ( The Ogle Office) என தலைப்பிட்டு மிலானியாவின் நிர்வாண படங்கள் கட்டுரையுடன் வெளியாகியுள்ளது. இந்த படம் 1995ம் ஆண்டு பிரெஞ்ச் வார இதழ் ஒன்றிற்காக மிலானியா கொடுத்த போஸ் என்று கூறப்படுகிறது.

இந்த படங்கள் குறித்து டிரம்ப் சொல்லியிருப்பதை பாருங்க... மிலானியா ஒரு புகழ்பெற்ற மாடல். அவர் பல வார இதழ்களுக்காக இதுபோன்று பல படங்களை எடுத்துள்ளார். எனக்கு தெரிந்து தான் இந்த போட்டோவும் எடுக்கப்பட்டது. ஐரோப்பாவில் இது போன்ற படங்கள் மிகவும் சாதாரணம். மிகவும் பேஷன் என்று சொல்லியிருக்கார். நல்ல (?) அப்பா இல்ல... மகளின் நிர்வாணம் இவருக்கு பேஷனாம்... என்று மக்கள் செம வெறுப்பில் உள்ளனர்.
மிலானியா

மிலானியாவின் நிர்வாண படங்களும், அதற்கு டிரம்ப் அளித்துள்ள பதிலும் தான் அமெரிக்காவையே பரபரப்புக்கு உள்ளாக்கி உள்ளது என்றால் மிகையில்லை.