பெங்களூரு:
ஆறு நாட்களுக்கு பிறகு மீண்டும் கர்நாடக மாநிலத்திற்கு தமிழக பஸ்கள் இன்று (11ம் தேதி) முதல் இயக்கப்படுகின்றன.
தமிழகத்திற்கு காவீர் நீர் திறந்து விட்டதை அடுத்து கர்நாடகாவில் விவசாயிகள் போராட்டத்தில் குதித்தனர். பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதனால் பதற்றம் அதிகமானது. இதையடுத்து தமிழகத்தில் இருந்து இயக்கப்படும் பஸ்கள் எல்லையிலேயே நிறுத்தப்பட்டன.
.jpeg)
இந்நிலையில் 6 நாட்களுக்கு பின்னர் இன்று முதல் 800 பஸ்கள் இயக்கப்படுகின்றன.