இயக்குனர் இமயம் பாரதிராஜா தமிழ் சினிமாவில் ரஜினி கமல் போன்ற பல முன்னணி நடிகர்ளின் நடிப்பை தனது படைப்பால் உருவாக்கியவர்.
இந்நிலையில் இன்று இவர் பாரதிராஜா இன்டர்நேஷனல் இன்ஸ்டியூட் சினிமா என்ற முழுக்க முழுக்க சினிமாவை நோக்கி வரும் இளைஞர்களுக்கண்ண ஒரு கல்லுரியை தொடங்கியுள்ளார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினி கமல் வருகை தந்திருந்த்தனர்.
அதுமட்டும்மில்லாமல் ரஜினிகாந்த் மேடையில் பேசுகையில் பாரதிராஜாவை நான் பாரதி என்று தான் முதலில் அழைத்தேன், ஆனால் அவரது உண்மையான வயது தெரிந்து பின் பாரதிராஜா சார் என்று கூப்பிட்டேன், பாரதிராஜா சாருக்கு என்ன பிடிக்கும், ஆன பிடிக்காது, என்னை நல்ல நடிகன் என்று ஒருபோதும் ஒதுக்க மாட்டார் என்று நகைச்சுவையாக கூறினார் .