பெங்களூரு சிறையில் சசிகலா கடும் ஜாலியாகவே உள்ளார்.சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து சோகுசாக வாழ்ந்து வந்தார்.இதற்காக 2 கோடி வரை லஞ்சம் கொடுத்ததாக டிஐஜி ரூபா அறிக்கை வெளியிட்டார்.
இதைக் குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா விசாரனை நடத்த உத்தரவிட்டார்., உள்துறை அமைச்சகத்தில் பணிபுரியும் வினய்குமார் என்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமையில் விசாரணை திவிரமாக நடக்கும் என சித்தராமையா அறிவித்தார்.
முதற்கட்ட அறிக்கையை திங்கள் கிழமைக்குள் இடைக்கால விசாரணை அறிக்கையை வினய்குமார் குழு தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கபடுகிறது.