

அவரது பெயரை நஸ்ரியா என்றும் பெயர் மாற்றியுள்ளார் ஜெகதீஸ்வரன். காவலர் காலிப்பணியிடங்களில் தனக்கு ஒரு நேர்த்தியான பணியிடம் ஒதுக்க மனுவில் நஸ்ரியா கோரிக்கை விடுத்துள்ளார்.

உடல் தகுதி தேர்வுக்கு தன்னை அனுமதிக்கவும் உத்தரவிடக் கோரிய திருநங்கை நஸ்ரியாவின் நியாயமான மனுவை விசாரித்த நீதிபதி டி.ராஜா இந்த வழக்கு தொடர்பாக தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணைய தலைவரிடம் விவரம் கேட்டுள்ளார். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை வருகிற 17-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.