கல்யாணம் செய்துக் கொள்ளாமல் இளைஞர்காள் வாழும்   உறவை லிவ்-இன் ரிலேஷன்ஷிப் என்பார்கள். இது தற்சமையம் மேற்கத்திய நாடுகளில் இருந்து உலகம் முழுதும் பரவியதாக தான் நாம் அனைவரும் அறிந்து வைத்திருக்கிறோம்.


கடமை!

ஆனால், இந்தியாவில் கடந்த பல ஆயிரம் ஆண்டுகளாக இந்த முறையை கடைப்பிடித்து திருமணமே செய்துக் கொள்ளாமல் வாழ்ந்து வரும் ஒரு கிராமம் இருக்கிறது என்றால் உங்களால்  நம்ப முடிகிறதா??

டாபா சடங்கு!



இருக்கிறது! ராஜஸ்தானில் இருக்கும் கரசியா எனும் ஒரு பழங்குடி மக்கள் ஆயிரம் ஆண்டுகளாக இப்படி தான் லிவ் இனில் வாழ்ந்து வருகிறார்கள். இதை தங்கள் மூதாதையர்களிடம் இருந்து கற்று, அதையே பின்பற்றி வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். லிவ்-இன் என்றால், இது மேற்கத்தியத்திற்கே சவால் விடும் அளவு செம ரேஞ்சாக இருக்கிறது. 70 வயது மூதாட்டி, தனது சொந்த மகன் முன்னாள் தனது லிவ்-இன் பார்ட்னரை திருமணம் செய்துக் கொள்கிறார். இது பெரும் ஆச்சரியத்தை நமக்கு அளிக்கிறது. அதே போல, மணமகன் வீட்டார் தான் திருமண செலவு மொத்தத்தையும் அவர்களே எடுத்து செய்ய வேண்டும்.



Find out more: