

இந்நிலையில் டெல்லியில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.
மோடி விழாவில் பங்கேற்பது குறித்து கமல்ஹாசன் முடிவு செய்யவில்லை என கூறப்படுகிறது. தேர்தல் பிரச்சாரத்தில் கமல்ஹாசன் மத்திய மற்றும் மாநில அரசுகளை கடுமையாக விமர்சனம் செய்து தங்கியிருந்தார், இப்பொழுது கூட தாக்கி வருகிறார் .