
பிரதமர் மோடி கான்வாயில் வருவதைப் போன்று, ஜெகன் மோகன் ரெட்டியும் கான்வாயில் கருப்பு நிற டொயோட்டா பார்ச்சூனர் கார் பயன்படுத்தி வருகினறார்.
ஆந்திர மாநில புதிய முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பயணத்திற்காக 3 கோடி செலவில் ஆறு புதிய கார்கள் வாங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.