

இத்துடன் மோடிக்கு மூன்று கடிதம் எழுதியுள்ள தலைமை நீதிபதி, நீதிபதிகள் ஓய்வு வயதை 65 ஆக உயர்த்த வேண்டும் என்றும், உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை உயர வேண்டும் என்றும் எழுதி உள்ளார்.தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பிரதமர் நரேந்திர மோடிக்கு அலகாபாத் நீதிபதி சுக்லாவை பதவி நீக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவருமாறு எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், நீதித்துறை உயர்பதவியில் இருக்கும் கருப்பு ஆடுகள் நீக்குவதற்கான நடவடிக்கையில் பிரதமர் ஈடுபட வேண்டும் என கேட்டுள்ளார்.