

இவருடைய கதையை தான் அக்சயகுமார் பேட் மேன் படமாக எடுத்தார்.இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் வீரருமான பிராவோ, கோவை சென்று அருணாச்சலம் முருகானந்தம் அவர்களை சந்தித்தார்.
தங்கள் நாட்டு பெண்களுக்கும் சுகாதாரமான பேட்கள் கிடைக்க அருணாச்சலம் கண்டுபிடித்த இயந்திரம் பற்றிய தகவல்களை பெற்றார். பிராவோ செய்த முயற்சி பாராட்டுகளை பெற்றுள்ளது.