

புதிய கல்வி கொள்கை குறித்து பல கேள்விகளை எழுப்பினார். அவர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை, ஆனால் கடுமையான விமர்சனம் செய்து வருகின்றனர் சில அரசியல்வாதிகள்.
சூர்யாவுக்கு நாம் தமிழர் கட்சி சீமான், மக்கள் நீதி மய்யம் கட்சி கமல்ஹாசன், இயக்குனர் பா.ரஞ்சித், அமீர் ஆதரவு அளித்தனர். இந்நிலையில் சூர்யாவுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சமீபத்தில் ஆதரவு அளித்து, சூர்யா கருத்து நியாயமானது என்று கூறியுள்ளார்.