நீதிமன்ற உத்தரவை மீறி சென்னையில் பைக் டாக்ஸி சேவை இயக்கப்பட்டது. இந்த சேவையில் கார், ஆட்டோ பயன்படுத்தப்பட்ட நிலையில், தற்போது பைக்குகளும் பயன்படுத்த படுகின்றன.
கார் செல்ல முடியாத பாதைகளில்கூட செல்வதால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.பைக் டாக்ஸிகள் முறைகேட்டில் ஈடுபடுவதால் சென்னை உயர்நீதிமன்றம் பைக் டாக்ஸி சேவைக்கு தடை விதித்தது.
இந்நிலையில் நேற்று வரையிலும் பைக் டாக்ஸிகள், உத்தரவை மீறி இயங்கியுள்ளது.