சில வாரங்களுக்கு முன்பு தான் Airtel நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்தியாவின் இரண்டாவது பெரிய டெலிகாம் நிறுவனமாக, வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அடிப்படையில் முன்னுக்கு வந்தது Reliance Jio. அதோடு Reliance Jio நிறுவனம் தன் சேவையைத் தொடங்கி முதல் மூன்று ஆண்டுகளிலேயே இந்தியாவில் அதிக வருமானம் ஈட்டும் டெலிகாம் நிறுவனங்கள் பட்டியலில் முதல் இடத்தை அசால்டக பிடித்தது.
இந்திய டெலிகாம் நிறுவனங்களின் பிழைப்பு சிக்கலானதற்கு மிக முக்கிய காரணம் Reliance Jio என்றால் அது மிகை ஆகாது. Airtel நிறுவனம் தன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அழகாக அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதோடு தன் வருவாயையும் (Revenue) நிலையாக அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. Airtel தன் ஜூன் 2019 காலாண்டு முடிவுகளில் 2,866 கோடி ரூபாய் நிகர நட்டம் காட்டி இருக்கிறது.
கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரிய சரிவு. ஆனால் இந்த நிகர நட்டம் வந்த காரணம், ஒரு முறை மட்டுமே ஏற்படும் சில பிசினஸ் செலவீனங்களால் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்கள் அனலிஸ்டுகள். அதோடு Airtel நிறுவனத்தின் வருவாய் கடந்த ஜூன் 2018-க் காட்டிலும் 4.1% அதிகரித்திருப்பதையும், வாடிக்கையாளர்கள் Airtel-ஐ விட்டு வெளியேறுவது குறைந்திருப்பதையும் பார்க்க முடிகிறது என்கிறார்கள் அனலிஸ்டுகள். அதோடு Airtel நிறுவனத்தின் வருவாய் கடந்த ஜூன் 2018-க் காட்டிலும் 4.1% அதிகரித்திருப்பதையும், வாடிக்கையாளர்கள் Airtel-ஐ விட்டு வெளியேறுவது குறைந்திருப்பதையும் பார்க்க முடிகிறது என்கிறார்கள் அனலிஸ்டுகள். அதோடு Airtel நிறுவனத்தின் வருவாய் கடந்த ஜூன் 2018-க் காட்டிலும் 4.1% அதிகரித்திருப்பதையும், வாடிக்கையாளர்கள் Airtel-ஐ விட்டு வெளியேறுவது குறைந்திருப்பதையும் பார்க்க முடிகிறது என்கிறார்கள் அனலிஸ்டுகள்.