காஷ்மீர் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப் பட்டது குறித்து பல்வேறு தரப்பினர் கருத்துக்களைக் கூறி வருகின்றனர். காஷ்மீர் விவகாரம் குறித்து முன்னாள் பாகிஸ்தான் வீரர் அப்ரிடி, காஷ்மீர் மக்களுக்கு உரிமை ஐநா சபை உறுதியளித்தவாறு வழங்க வேண்டும்.  அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

Image result for gautam gambhir against kashmir issue

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர், இந்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிரான குரல் கொடுக்கும் அஃப்ரிடி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் குற்றங்கள் குறித்து பேச மறந்தது ஏன் என்று கேள்வி எழுப்பி பதிவு செய்துள்ளார்.

காஷ்மீர் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப் பட்டது குறித்து பல்வேறு தரப்பினர் கருத்துக்களைக் கூறி வருகின்றனர். காஷ்மீர் விவகாரம் குறித்து முன்னாள் பாகிஸ்தான் வீரர் அப்ரிடி, காஷ்மீர் மக்களுக்கு உரிமை ஐநா சபை உறுதியளித்தவாறு வழங்க வேண்டும்.  அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையிட வேண்டும் என்று கூறியுள்ளார். இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர், இந்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிரான குரல் கொடுக்கும் அஃப்ரிடி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் குற்றங்கள் குறித்து பேச மறந்தது ஏன் என்று கேள்வி எழுப்பி பதிவு செய்துள்ளார்.

Find out more: