திடீரென குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட, தேனி அரசு மருத்துவமனையில் அந்த சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனையில் சேர்க்க மருத்துவர்கள் அறிவுறுத்தினர். சின்னமனூர் ஆம்புலன்ஸ் உரிமையாளர் சதீஷ் குமார் இன்குபேட்டர் வசதி கொண்ட ஆம்புலன்ஸ்ஸை ஏற்பாடு செய்தார். ஆம்புலன்சை ஜாபர் அலி ஓட்டிச் செல்ல பாலக்காட்டைச் சேர்ந்த மருத்துவ உதவியாளர் உடன் சென்றுள்ளார்.
போக்குவரத்து நெரிசலில் சிக்கி பயணம் தாமதம் ஏற்படாமல் இருக்க வாட்ஸ் அப் தகவல் அளிக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் டிரைவர்கள் சிலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தகவல் சுற்றுலா டிரைவர் வாட்ஸ் அப் குழுவில் பகிரப்பட டிரைவர்கள் போக்குவரத்தை சீரமைத்தனர்.சென்னையில் ஒரு நாள் படம் போல இந்த பயணம் அமைந்தது.