மாண்டி பிரையன்ட் என்ற ஆசிரியர், தான் வளர்க்கும் ஒரு வண்டிடம் மார்க்கரைக் கொடுத்து ஓவியம் வரையச் சொல்ல, அந்தப் படங்கள் பிரபலமடையும் என்று அவர் எதிர்ப்பார்க்கவில்லை. அவரின் வண்டு ஸ்பைக்கின் ஓவியத் திறமை உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது.ஸ்பைக் என்னும் இந்த வண்டு, அமெரிக்காவில் பிறந்து ஜப்பானில் வசித்து வரும் ஆங்கில ஆசிரியரான மாண்டி பிரையன்ட்க்கு சொந்தமானது.ஸ்பைக்கின் ஓவியங்களுக்கு ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தார், ஓவியங்களின் ஏலம் $ 130ஐ எட்டியது.