காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது ஜனநாயக விரோதமானது என்று நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.காஷ்மீர் பிரச்சனை பரபரப்பில் சென்று கொண்டு இருக்கிறது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்து ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து, இது தொடர்பாக ரஜினிகாந்த் மத்திய அரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். மத்திய அரசுக்கு எதிராக நடிகர் விஜய் சேதுபதி கருத்து தெரிவித்துள்ளார்.காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது ஜனநாயக விரோதமானது, ஏற்றுக்கொள்ள முடியாது.
காஷ்மீர் விவகாரம் குறித்து பெரியார் அன்றே சொல்லிவிட்டார்.அடுத்த வீட்டு பிரச்னையில் தலையிட கூடாது. அக்கறை செலுத்தலாம், வாழ்க்கையில் தலையிட கூடாது . காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது வருத்தம் தருகிறது என்று பேட்டி அளித்தார். காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது ஜனநாயக விரோதமானது என்று நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.காஷ்மீர் பிரச்சனை பரபரப்பில் சென்று கொண்டு இருக்கிறது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்து ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து, இது தொடர்பாக ரஜினிகாந்த் மத்திய அரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். மத்திய அரசுக்கு எதிராக நடிகர் விஜய் சேதுபதி கருத்து தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது ஜனநாயக விரோதமானது, ஏற்றுக்கொள்ள முடியாது. காஷ்மீர் விவகாரம் குறித்து பெரியார் அன்றே சொல்லிவிட்டார்.அடுத்த வீட்டு பிரச்னையில் தலையிட கூடாது. அக்கறை செலுத்தலாம், வாழ்க்கையில் தலையிட கூடாது . காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது வருத்தம் தருகிறது என்று பேட்டி அளித்தார். அக்கறை செலுத்தலாம், வாழ்க்கையில் தலையிட கூடாது . காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது வருத்தம் தருகிறது என்று பேட்டி அளித்தார்.