![](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=750/imagestore/images/politics/politics_latestnews/rfgegegggggggr-415x250.jpg)
![Image result for வà¯à®à¯à®à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ à®®à¯à®¤à®²à¯ நாள௠பà®à®®à¯ பாரà¯à®à¯à®à®²à®¾à®®à¯!](https://tamil.filmibeat.com/img/2019/08/tv3455-1565616357.jpg)
ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி புதிய அறிவிப்புகள், திட்டங்கள், சலுகைகள் அறிவித்துள்ளார்.இவற்றில் ஒன்று திரையரங்குகளில் படம் வெளியாகும் அதே நேரம் வீட்டிலிருந்தே ஜியோ ஃபைபர் மூலம் படத்தைப் பார்க்கலாம் என்பது.
ஜியோ முதல் நாள் முதல் காட்சி என்று அழைக்கிறோம், இத்திட்டம் 2020-ம் ஆண்டு அறிமுகம் ஆகும் என்று முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார். ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி புதிய அறிவிப்புகள், திட்டங்கள், சலுகைகள் அறிவித்துள்ளார்.இவற்றில் ஒன்று திரையரங்குகளில் படம் வெளியாகும் அதே நேரம் வீட்டிலிருந்தே ஜியோ ஃபைபர் மூலம் படத்தைப் பார்க்கலாம் என்பது. ஜியோ முதல் நாள் முதல் காட்சி என்று அழைக்கிறோம், இத்திட்டம் 2020-ம் ஆண்டு அறிமுகம் ஆகும் என்று முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார். இத்திட்டம் 2020-ம் ஆண்டு அறிமுகம் ஆகும் என்று முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.