முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜேட்லியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருக்கு உயிர் காக்கும் கருவிகள் பொருத்தப் பட்டுள்ளன.பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அருண்ஜேட்லி நிதி அமைச்சராக பதவி வகித்து வந்தார். தோல் புற்றுநோய் காரணமாக நியூயார்க்கில் சிகிச்சை மேற்கொண்டார், சிறுநீரக மாற்று சிகிச்சையும் செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் 9-ஆம் தேதி அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வெங்கையா நாயுடு 10-ஆம் தேதி சென்று பார்வையிட்டு அருண் ஜேட்லி உடல்நிலை நன்றாக இருப்பதாக தெரிவித்தார். இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்தும் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை, கவலைக்கிடமாக உள்ளது, பாஜகவினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜேட்லியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருக்கு உயிர் காக்கும் கருவிகள் பொருத்தப் பட்டுள்ளன.பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அருண்ஜேட்லி நிதி அமைச்சராக பதவி வகித்து வந்தார்.
தோல் புற்றுநோய் காரணமாக நியூயார்க்கில் சிகிச்சை மேற்கொண்டார், சிறுநீரக மாற்று சிகிச்சையும் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் 9-ஆம் தேதி அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வெங்கையா நாயுடு 10-ஆம் தேதி சென்று பார்வையிட்டு அருண் ஜேட்லி உடல்நிலை நன்றாக இருப்பதாக தெரிவித்தார். இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்தும் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை, கவலைக்கிடமாக உள்ளது, பாஜகவினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்தும் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை, கவலைக்கிடமாக உள்ளது, பாஜகவினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்தும் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை, கவலைக்கிடமாக உள்ளது, பாஜகவினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.