

இருபது வருடங்களாக சார்ஜ் செய்யாதபோதிலும் போன் இயங்கும் நிலையில் 70% சார்ஜ் இருந்ததை பார்த்து ஆச்சரியம் அடைந்தார். மொபைல் போன் வாழ்க்கையின் ஒரு பகுதி ஆகிவிட்டது. இந்நிலையில் மொபைல் போன் வைத்திருப்பவர்கள் சந்திக்கும் பிரச்சனை சார்ஜ் நிற்காமல் போவது. எனவே பலர் பவர்பேங்க்கை கையில் கொண்டு அலைகின்றனர்.இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கெவின் மூடி கடந்த இருபது வருடங்களுக்கு முன் நோக்கியா 3310 மாடல் மொபைல் போனை வாங்கி தனது டேபிளில் உள்ள டிராயரில் வைத்து மறந்துவிட்டார்.
இருபது ஆண்டுகளுக்கு பின் டிராயரை சுத்தம் செய்தபோது மொபைல் போனை பார்த்துள்ளார். இருபது வருடங்களாக சார்ஜ் செய்யாதபோதிலும் போன் இயங்கும் நிலையில் 70% சார்ஜ் இருந்ததை பார்த்து ஆச்சரியம் அடைந்தார். இருபது ஆண்டுகளுக்கு பின் டிராயரை சுத்தம் செய்தபோது மொபைல் போனை பார்த்துள்ளார். இருபது வருடங்களாக சார்ஜ் செய்யாதபோதிலும் போன் இயங்கும் நிலையில் 70% சார்ஜ் இருந்ததை பார்த்து ஆச்சரியம் அடைந்தார்.