2014ஆம் ஆண்டு முதல் தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்திரராஜன்  தெலுங்கானா மாநில கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து தமிழக பாஜக தலைவர் பதவிக்கு யார் வருவார்  என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தெலுங்கானா மாநில கவர்னராக தமிழிசை சவுந்தரராஜனும் கேரள ஆளுநராக ஆரிப் முகமது கான், ஹிமாச்சல்  ஆளுநராக பண்டாரு தத்தாட்ரேயா, மகாராஷ்டிர  ஆளுநராக பகத் சிங் கோஷ்யாரி  நியமிக்கப்பட்டுள்ளனர்.

Image result for தமிழக பாஜக தலைவர் பதவிக்கு யார் வருவார்?

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் பதவிக்கு  எஸ்.வி.சேகர், இல.கணேசன்,  பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர்களில் ஒருவர் நியமனம் செய்யப்பட  இருப்பதாக கூறப்படுகிறது. 2014ஆம் ஆண்டு முதல் தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்திரராஜன்  தெலுங்கானா மாநில கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து தமிழக பாஜக தலைவர் பதவிக்கு யார் வருவார்  என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தெலுங்கானா மாநில கவர்னராக தமிழிசை சவுந்தரராஜனும் கேரள ஆளுநராக ஆரிப் முகமது கான், ஹிமாச்சல்  ஆளுநராக பண்டாரு தத்தாட்ரேயா, மகாராஷ்டிர  ஆளுநராக பகத் சிங் கோஷ்யாரி  நியமிக்கப்பட்டுள்ளனர்.



இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் பதவிக்கு  எஸ்.வி.சேகர், இல.கணேசன்,  பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர்களில் ஒருவர் நியமனம் செய்யப்பட  இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் பதவிக்கு  எஸ்.வி.சேகர், இல.கணேசன்,  பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர்களில் ஒருவர் நியமனம் செய்யப்பட  இருப்பதாக கூறப்படுகிறஇந்நிலையில் தமிழக பாஜக தலைவர் பதவிக்கு  எஸ்.வி.சேகர், இல.கணேசன்,  பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர்களில் ஒருவர் நியமனம் செய்யப்பட  இருப்பதாக கூறப்படுகிறஇந்நிலையில் தமிழக பாஜக தலைவர் பதவிக்கு  எஸ்.வி.சேகர், இல.கணேசன்,  பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர்களில் ஒருவர் நியமனம் செய்யப்பட  இருப்பதாக கூறப்படுகிற

Find out more: