பிரதமர் மோடி பாஜக அரசு பதவியேற்று 100 நாள்கள் ஆகியதற்கு வாழ்த்து தெரிவித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, 100 நாளில் வளர்ச்சி ஏற்படவில்லை என குற்றம்சாட்டி உள்ளார்.காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டர் பக்கத்தில், "மோடி அரசு ஆட்சிக்கு வந்து 100 நாள்கள் ஆகி எந்த வளர்ச்சியும் இல்லை. ஜனநாயகம் வீழ்த்தப்பட்டது , விமர்சனங்களை தவிர்க்க ஊடகங்கள் மீது அடக்குமுறை நடைபெறுகிறது. பொருளாதாரம் சீரமைக்க திட்டமிடலும் தேவைப்பட அது இல்லாத தலைமையே உள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.