சென்னையை சேர்ந்த சுபஸ்ரீ  பேனர் கலாச்சாரத்திற்கு பலியான பின்னரே கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என்று அரசியல்வாதிகளும், திரையுலகினர் கூறி வருகின்றனர். இந்நிலையில் கமல்ஹாசன் சுபஸ்ரீ இல்லத்திற்கு சென்று பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசியது: சுபஸ்ரீ பெற்றோர் இழப்புக்கு ஆறுதல் சொல்லமுடியா அளவுக்கு, அவர்கள் தவிக்கின்றனர்.
Image result for சுபஸ்ரீ மரணம் குறித்து கமல்!

அவர்களுக்கு என்ன  சொல்லி தேற்ற முடியும் என்று தெரியவில்லை. அமைச்சர்கள் குற்றம் எங்கள் மீது இல்லை என்பதை சுட்டிக்காட்ட முயற்சி எடுக்கவேண்டாம் .வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் பேசவேண்டாம்."  என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.



சென்னையை சேர்ந்த சுபஸ்ரீ  பேனர் கலாச்சாரத்திற்கு பலியான பின்னரே கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என்று அரசியல்வாதிகளும், திரையுலகினர் கூறி வருகின்றனர். இந்நிலையில் கமல்ஹாசன் சுபஸ்ரீ இல்லத்திற்கு சென்று பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசியது: சுபஸ்ரீ பெற்றோர் இழப்புக்கு ஆறுதல் சொல்லமுடியா அளவுக்கு, அவர்கள் தவிக்கின்றனர். அவர்களுக்கு என்ன  சொல்லி தேற்ற முடியும் என்று தெரியவில்லை. அமைச்சர்கள் குற்றம் எங்கள் மீது இல்லை என்பதை சுட்டிக்காட்ட முயற்சி எடுக்கவேண்டாம் .வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் பேசவேண்டாம்."  என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சுபஸ்ரீ பெற்றோர் இழப்புக்கு ஆறுதல் சொல்லமுடியா அளவுக்கு, அவர்கள் தவிக்கின்றனர். அவர்களுக்கு என்ன  சொல்லி தேற்ற முடியும் என்று தெரியவில்லை. அமைச்சர்கள் குற்றம் எங்கள் மீது இல்லை என்பதை சுட்டிக்காட்ட முயற்சி எடுக்கவேண்டாம் .வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் பேசவேண்டாம்."  என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.


Find out more: