இந்தி எதிர்ப்பு தமிழகத்தில் ஐம்பது ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்நிலையில் வீடியோ ஒன்றை வெளியிட்ட கமல்ஹாசன் இந்தி எதிர்ப்பு குறித்த கருத்தை தெரிவித்திருந்தார். அதில் இந்தியா ஒரு அற்புத விருந்து. அதை கூடி உண்போம். திணிக்க நினைத்தால் குமட்டிவிடும் என்று தெரிவித்தார்.கமல்ஹாசனின் கருத்து குறித்து காயத்ரி ரகுராம், விருந்து சாப்பிட வாழை இலை தேவை.. நம்மை ஒன்றிணைக்க ஒரு மொழி கற்க வேண்டும். அதற்காக நம் மொழி, கலாச்சாரத்தை விட வேண்டியதில்லை என தெரிவித்துள்ளார்.