கோவாவில் நிர்வாண பார்ட்டியில் இந்திய, வெளிநாட்டு பெண்கள் கலந்து கொள்ளவிருப்பதாகவும் போஸ்டர் கோவாவில் ஒட்டப்பட்டிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.வெளிநாடுகளில் நிர்வாண பார்ட்டி சஜகமாக நடைபெற்று வரும் நிலையில் இந்தியாவில் இவ்வகை பார்ட்டி நடந்ததில்லை. இந்நிலையில் கோவாவில், நிர்வாண பார்ட்டி நடக்க இருப்பதாக போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டிருந்தது. இந்த பார்ட்டி எங்கு எப்போது நடக்க இருக்கிறது என்ற விவரம் இல்லை. போஸ்டர்களை பார்த்த பலர் அதிர்ச்சி அடைந்த நிலையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த்க்கு கோவா மகிளா காங்கிரஸ் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.