திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு ஆதரவு திரட்டினார். அப்போது, அவர் பேசியது: சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும், நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும், நமக்குத்தான் ஆதரவைத் தெரிவித்திருக்கிறீர்கள். தி.மு.க தலைமை அணிக்குதான் ஆதரவு தந்திருக்கிறீர்கள். , நடைபெறப்போகிற இடைத்தேர்தலிலும் இந்த அணிக்கு தான் வெற்றி தரப்போகிறீர்கள் என்பதில் சந்தேகம் கிடையாது. தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும். மத்தியில் ஒரு ஆட்சி நடக்கிறது, மத்திய ஆட்சிக்கு அடிமை ஆட்சி இங்கே நடக்கிறது. மக்களை பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை" இவ்வாறு பேசினார்.