விஜய் சேதுபதிக்கு அலுவலகத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய வணிகர் சங்கத்தின் நிர்வாகிகள் 200 பேர் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் வணிகத்தை ஊக்கப்படுத்த விஜய்சேதுபதி ஆன்லைன் நிறுவன செயலி விளம்பரத்தில் நடித்து இருந்தார். இது போன்ற ஒரு செயலி விளம்பரத்தில் பிரபல நடிகர் நடிப்பது வியாபாரிகளின் வணிகத்தை நசுக்கும் என்று வணிகர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். விளம்பரத்திலிருந்து விஜய்சேதுபதி விலக வேண்டும் என விருகம்பாகத்தில் விஜய் சேதுபதி அலுவலகத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினார்.விஜய்சேதுபதிக்கு எதிராக கோஷம் எழுப்பியதால் போராட்டம் செய்த 200 வணிகர்களை போலீசார் கைது செய்தனர்.