இரண்டு நாட்களாக திருவள்ளுவர் எந்த மதம் உடை எந்த வண்ணம் என திராவிட கட்சிகளும் பாஜகவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருவள்ளுவரின் உருவமே கற்பனையாது என தெரிந்தும், காவிச்சாயம் பூசுவது, எதிர்ப்பு தெரிவிப்பது என திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்து வருகின்றனர்.இந்நிலையில் சமூக பிரச்சனைக்கு மனதில் தோன்றுவதை சொல்லும் கஸ்தூரி ‘வெள்ளை உடை என்றாலும் ஓகே, காவி வஸ்திரம் என்றாலும் ஓகே...- திருவள்ளுவர் பச்சை தமிழன் என்று குறிக்க பச்சை உடை போட்டாலும் ஓகே. எந்த உடையா இருந்தா என்ன, எந்த மதமா இருந்தா என்ன. இதெல்லாம் ஒரு பிரச்சினைன்னு..."என பதிவு செய்துள்ளார்.