இந்தியாவே  எதிர்பார்ப்புடன் காத்திருந்த அயோத்தி வழக்கின் தீர்ப்பு  வெளியானது. இந்த தீர்ப்பு இந்துக்களுக்கு ஆதரவாக  இஸ்லாமியர்களுக்கு  மாற்று இடம் கொடுக்க வேண்டும் என  குறிப்பிடப்பட்டிருந்ததால் இரு தரப்பினர்களும்  தீர்ப்பை ஏற்றுக்கொண்ட  நிலையில் இயக்குனர் பா.ரஞ்சித் இந்த தீர்ப்பு குறித்து, ‘ஒவ்வொரு நாளும் சட்டமும் சனநாயகமும் ஒரு சார்புடையதாக மாறிக்கொண்டே போனால்... தீர்ப்புகள் அதிகாரத்தின் மனநிலையை பிரதிபலிக்கிறது என்றால்... “சட்டத்தின் முன் எப்படி எல்லோரும் சமம்???” என கேள்வி எழுப்பியுள்ளார். 

Image result for அயோத்தி வழக்கின் தீர்ப்பு   குறித்து   பா.ரஞ்சித்!

Find out more: