நடப்பு நிதியாண்டில் தமிழக வருவாய் பற்றாக்குறை ரூ.23921 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.பட்ஜெட் மதிப்பீட்டைக் காட்டிலும் ரூ.6431.17 கோடி அதிகம் என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். வருவாய் பற்றாக்குறை பட்ஜெட்டில் அந்த ஆண்டு மாநில வருவாய் எவ்வளவு என்பதை விட, வருவாய் குறைவாக இருந்தால், வருவாய் பற்றாக்குறையாக கருதப்படுகிறது. 2010-2011ஆம் ஆண்டின் இறுதிக் கணக்கின்படி, வருவாய்ப் பற்றாக்குறை, ரூ.2729 கோடி இருந்தது. சில ஆண்டுகளில் வருவாய் பற்றாக்குறை உயர்ந்து 23 921 கோடி மதிப்பிடப்பட்டுள்ளது.