இந்திய பொருளாதாரம் 2018-19ல் வேகமாக வளரும் என உலக வங்கி கணித்துள்ளது. உலக வங்கி தனது ஆய்வு அறிக்கையை வெளியிட்டது. அதில் கூறியுள்ள அம்சங்கள்: நடப்பு நிதியாண்டில், உள்நாட்டு உற்பத்தி, 7.3 சதவீத வளர்ச்சி இருக்கும். அடுத்த இரு நிதியாண்டுகளில் 7.5 சதவீதம் உயரக்கூடும். சீனாவின் உள்நாட்டு உற்பத்தி 6.3 சதவீதம். சில நாட்டு பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் இந்தியாவில் இவ்வாண்டு லோக்சபா தேர்தலால் ஆசிய நாடுகளின் பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்க கூடும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.