இந்தியன் 2 படப்பிடிப்பு,அரசியல் பணிகள் என பிசியாக இருக்கும் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 2016ம் ஆண்டு நடந்த விபத்தின் காரணமாக நம்மவர் அவர்களின் வலது கால் முறிவு ஏற்பட்டது. முறிவினை சரி செய்வதற்காக . சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு காலில் டைட்டேனியம் கம்பி பொறுத்தப்பட்டது. வேலைப்பளு காரணமாக கம்பியை அகற்ற சூழல் அமையாமல் போய்க்கொண்டிருந்தது.மருத்துவர் ஆலோசனைபடி கமல்ஹாசன் வரும் 22/11/2019 கம்பியை அகற்றும் சிகிச்சை மேற்கொள்ளப்படவிருக்கிறது. சிகிச்சை தொடர்ச்சியாக ஓய்விற்குபின் கமல்ஹாசன் நம்மை சந்திப்பார்.