வெங்காய விலை ஏற்றம் காரணமாக மக்கள் சிரமத்தில் இருந்த நிலையில் ஒரு விவசாயி கோடீஸ்வரனாகி உள்ளார்.கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சித்தவனஹல்லி கிராமத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜுன் தனக்கு சொந்தமான நிலத்தில் கடன் வாங்கி வெங்காயம் சாகுபடி செய்திருந்தார் அவர் அறுவடை செய்த நேரத்தில் வெங்காயத்தின் விலை கிலோ 200 கிடைத்ததால் பணம் கொட்டியது. தற்போது ஐந்து மடங்கு லாபம் கிடைத்தது அடுத்து உடனடியாக மல்லிகார்ஜுன் நிலத்தை குத்தகை எடுத்து வெங்காயம் பயிர் செய்தார்.20 ஏக்கர் நிலத்தில் பயிர் செய்யப்பட்ட வெங்காயத்தை விற்பனை செய்த அவர் கோடீஸ்வரன் ஆகி விட்டதாக கூறப்படுகிறது.வெங்காய விலை ஏற்றம் காரணமாக மக்கள் சிரமத்தில் இருந்த நிலையில் ஒரு விவசாயி கோடீஸ்வரனாகி உள்ளார்.கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சித்தவனஹல்லி கிராமத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜுன் தனக்கு சொந்தமான நிலத்தில் கடன் வாங்கி வெங்காயம் சாகுபடி செய்திருந்தார் அவர் அறுவடை செய்த நேரத்தில் வெங்காயத்தின் விலை கிலோ 200 கிடைத்ததால் பணம் கொட்டியது. தற்போது ஐந்து மடங்கு லாபம் கிடைத்தது அடுத்து உடனடியாக மல்லிகார்ஜுன் நிலத்தை குத்தகை எடுத்து வெங்காயம் பயிர் செய்தார்.20 ஏக்கர் நிலத்தில் பயிர் செய்யப்பட்ட வெங்காயத்தை விற்பனை செய்த அவர் கோடீஸ்வரன் ஆகி விட்டதாக கூறப்படுகிறது.வெங்காய விலை ஏற்றம் காரணமாக மக்கள் சிரமத்தில் இருந்த நிலையில் ஒரு விவசாயி கோடீஸ்வரனாகி உள்ளார்.கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சித்தவனஹல்லி கிராமத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜுன் தனக்கு சொந்தமான நிலத்தில் கடன் வாங்கி வெங்காயம் சாகுபடி செய்திருந்தார் அவர் அறுவடை செய்த நேரத்தில் வெங்காயத்தின் விலை கிலோ 200 கிடைத்ததால் பணம் கொட்டியது. தற்போது ஐந்து மடங்கு லாபம் கிடைத்தது அடுத்து உடனடியாக மல்லிகார்ஜுன் நிலத்தை குத்தகை எடுத்து வெங்காயம் பயிர் செய்தார்.20 ஏக்கர் நிலத்தில் பயிர் செய்யப்பட்ட வெங்காயத்தை விற்பனை செய்த அவர் கோடீஸ்வரன் ஆகி விட்டதாக கூறப்படுகிறது.வெங்காய விலை ஏற்றம் காரணமாக மக்கள் சிரமத்தில் இருந்த நிலையில் ஒரு விவசாயி கோடீஸ்வரனாகி உள்ளார்.கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சித்தவனஹல்லி கிராமத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜுன் தனக்கு சொந்தமான நிலத்தில் கடன் வாங்கி வெங்காயம் சாகுபடி செய்திருந்தார் அவர் அறுவடை செய்த நேரத்தில் வெங்காயத்தின் விலை கிலோ 200 கிடைத்ததால் பணம் கொட்டியது. தற்போது ஐந்து மடங்கு லாபம் கிடைத்தது அடுத்து உடனடியாக மல்லிகார்ஜுன் நிலத்தை குத்தகை எடுத்து வெங்காயம் பயிர் செய்தார்.20 ஏக்கர் நிலத்தில் பயிர் செய்யப்பட்ட வெங்காயத்தை விற்பனை செய்த அவர் கோடீஸ்வரன் ஆகி விட்டதாக கூறப்படுகிறது.