மேக மூட்டம் காரணமாக சூரிய கிரகணத்தை காணமுடியவில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், மற்ற இந்தியர் போல முழு சூரிய கிரகணத்தை காண ஆர்வமாக இருந்ததாகவும் காண முடியாமல் போனதாகவும் குறிப்பிட்டுள்ளார். கோழிக்கோடு மற்றும் பிற பகுதிகளில் தெரிந்த முழு சூரிய கிரகணத்தை கண்டு ரசித்ததாக தெரிவித்துள்ளார். நிபுணர்களுடன் கலந்துரையாடி தனது அறிவை வளப்படுத்திக்கொண்டதாக மோடி ட்விட் செய்துள்ளார்.மேக மூட்டம் காரணமாக சூரிய கிரகணத்தை காணமுடியவில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், மற்ற இந்தியர் போல முழு சூரிய கிரகணத்தை காண ஆர்வமாக இருந்ததாகவும் காண முடியாமல் போனதாகவும் குறிப்பிட்டுள்ளார். கோழிக்கோடு மற்றும் பிற பகுதிகளில் தெரிந்த முழு சூரிய கிரகணத்தை கண்டு ரசித்ததாக தெரிவித்துள்ளார். நிபுணர்களுடன் கலந்துரையாடி தனது அறிவை வளப்படுத்திக்கொண்டதாக மோடி ட்விட் செய்துள்ளார். மேக மூட்டம் காரணமாக சூரிய கிரகணத்தை காணமுடியவில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், மற்ற இந்தியர் போல முழு சூரிய கிரகணத்தை காண ஆர்வமாக இருந்ததாகவும் காண முடியாமல் போனதாகவும் குறிப்பிட்டுள்ளார். கோழிக்கோடு மற்றும் பிற பகுதிகளில் தெரிந்த முழு சூரிய கிரகணத்தை கண்டு ரசித்ததாக தெரிவித்துள்ளார். நிபுணர்களுடன் கலந்துரையாடி தனது அறிவை வளப்படுத்திக்கொண்டதாக மோடி ட்விட் செய்துள்ளார். மேக மூட்டம் காரணமாக சூரிய கிரகணத்தை காணமுடியவில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், மற்ற இந்தியர் போல முழு சூரிய கிரகணத்தை காண ஆர்வமாக இருந்ததாகவும் காண முடியாமல் போனதாகவும் குறிப்பிட்டுள்ளார். கோழிக்கோடு மற்றும் பிற பகுதிகளில் தெரிந்த முழு சூரிய கிரகணத்தை கண்டு ரசித்ததாக தெரிவித்துள்ளார். நிபுணர்களுடன் கலந்துரையாடி தனது அறிவை வளப்படுத்திக்கொண்டதாக மோடி ட்விட் செய்துள்ளார். மேக மூட்டம் காரணமாக சூரிய கிரகணத்தை காணமுடியவில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், மற்ற இந்தியர் போல முழு சூரிய கிரகணத்தை காண ஆர்வமாக இருந்ததாகவும் காண முடியாமல் போனதாகவும் குறிப்பிட்டுள்ளார். கோழிக்கோடு மற்றும் பிற பகுதிகளில் தெரிந்த முழு சூரிய கிரகணத்தை கண்டு ரசித்ததாக தெரிவித்துள்ளார். நிபுணர்களுடன் கலந்துரையாடி தனது அறிவை வளப்படுத்திக்கொண்டதாக மோடி ட்விட் செய்துள்ளார்.