டிக்டாக் மூலம் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு மிரட்டல் இளைஞர்கள் மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் கத்தியை காட்டி நாம் தமிழர் சீமானுக்கு மிரட்டல் விடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆக விசாரணை செய்த போலீசார் மணி, சுரேஷ், கிஷோர், அஜித் மற்றும் நிஷாந்த் ஆகிய ஐந்து இளைஞர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .டிக்டாக் மூலம் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு மிரட்டல் இளைஞர்கள் மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் கத்தியை காட்டி நாம் தமிழர் சீமானுக்கு மிரட்டல் விடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆக விசாரணை செய்த போலீசார் மணி, சுரேஷ், கிஷோர், அஜித் மற்றும் நிஷாந்த் ஆகிய ஐந்து இளைஞர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .டிக்டாக் மூலம் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு மிரட்டல் இளைஞர்கள் மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் கத்தியை காட்டி நாம் தமிழர் சீமானுக்கு மிரட்டல் விடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆக விசாரணை செய்த போலீசார் மணி, சுரேஷ், கிஷோர், அஜித் மற்றும் நிஷாந்த் ஆகிய ஐந்து இளைஞர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . டிக்டாக் மூலம் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு மிரட்டல் இளைஞர்கள் மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் கத்தியை காட்டி நாம் தமிழர் சீமானுக்கு மிரட்டல் விடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆக விசாரணை செய்த போலீசார் மணி, சுரேஷ், கிஷோர், அஜித் மற்றும் நிஷாந்த் ஆகிய ஐந்து இளைஞர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .டிக்டாக் மூலம் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு மிரட்டல் இளைஞர்கள் மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் கத்தியை காட்டி நாம் தமிழர் சீமானுக்கு மிரட்டல் விடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆக விசாரணை செய்த போலீசார் மணி, சுரேஷ், கிஷோர், அஜித் மற்றும் நிஷாந்த் ஆகிய ஐந்து இளைஞர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .