![](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=750/imagestore/images/movies/movies_sizzlers/veena-malik-hot-and-sexy-stills-824528ad-1121-480f-95cb-ead1f377f437415x250.jpg)
ஐநா மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், பேசியதற்கு இந்திய அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் பதிலடி கொடுத்து வந்தனர். ஒரு முன்னாள் விளையாட்டு வீரரான இம்ரான்கான், இறுதி வரை போராடுவோம் என்ற சொல்லை அரசியலில் பயன்படுத்துவது பகை வளர்க்கும், ஒரு விளையாட்டு வீரராக அமைதியை பரப்ப வேண்டும் என ஹர்பஜன்சிங் தனது தெரிவித்திருந்தார். ஹர்பஜன்சிங்கின் டுவீட் குறித்து பாகிஸ்தானை சேர்ந்த வீணா மாலிக், ஹர்பஜனுக்கு ஆங்கிலம் புரியாததால் அவர் தவறாக புரிந்து கொண்டதாக தெரிவித்திருந்தார்.வீணா மாலிக்கிற்கு பதிலடி கொடுத்த ஹர்பஜன்சிங், வீணா மாலிக் டுவிட்டில் ஒரு தவறை சுட்டிக்காட்டி ஆங்கிலத்தில் டுவீட் செய்யும் முன் சரிபார்க்கவும் என பதிவு செய்துள்ளார்.