மோசமான வானிலையால் நடுவானில் தவித்த இந்திய விமானத்தை பாகிஸ்தான் விமான கட்டுப்பாட்டு அதிகாரி காப்பாற்றினார். ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் இருந்து மஸ்கட் நோக்கி 150 பயணிகளுடன் இந்திய விமானம் சென்று கொண்டிருந்தது. விமானம் பாகிஸ்தான் கராச்சி எல்லை அருகே சென்று கொண்டிருந்த போது மின்னல் காரணமாக 34 ஆயிரம் அடி உயரத்தில் பறக்க ஆரம்பித்தது. அதிர்ச்சி அடைந்த இந்த விமானி பாகிஸ்தான் கட்டுப்பாட்டு நிலையத்தை தொடர்பு கொண்டு எடுத்து கூற, நெரிசல் மிகுந்த பாகிஸ்தான் வான் வழியில் பயணிக்க பாகிஸ்தான் விமான நிலைய அதிகாரி உதவி செய்தார்.மோசமான வானிலையால் நடுவானில் தவித்த இந்திய விமானத்தை பாகிஸ்தான் விமான கட்டுப்பாட்டு அதிகாரி காப்பாற்றினார். ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் இருந்து மஸ்கட் நோக்கி 150 பயணிகளுடன் இந்திய விமானம் சென்று கொண்டிருந்தது. விமானம் பாகிஸ்தான் கராச்சி எல்லை அருகே சென்று கொண்டிருந்த போது மின்னல் காரணமாக 34 ஆயிரம் அடி உயரத்தில் பறக்க ஆரம்பித்தது. அதிர்ச்சி அடைந்த இந்த விமானி பாகிஸ்தான் கட்டுப்பாட்டு நிலையத்தை தொடர்பு கொண்டு எடுத்து கூற, நெரிசல் மிகுந்த பாகிஸ்தான் வான் வழியில் பயணிக்க பாகிஸ்தான் விமான நிலைய அதிகாரி உதவி செய்தார்.மோசமான வானிலையால் நடுவானில் தவித்த இந்திய விமானத்தை பாகிஸ்தான் விமான கட்டுப்பாட்டு அதிகாரி காப்பாற்றினார். ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் இருந்து மஸ்கட் நோக்கி 150 பயணிகளுடன் இந்திய விமானம் சென்று கொண்டிருந்தது. விமானம் பாகிஸ்தான் கராச்சி எல்லை அருகே சென்று கொண்டிருந்த போது மின்னல் காரணமாக 34 ஆயிரம் அடி உயரத்தில் பறக்க ஆரம்பித்தது. அதிர்ச்சி அடைந்த இந்த விமானி பாகிஸ்தான் கட்டுப்பாட்டு நிலையத்தை தொடர்பு கொண்டு எடுத்து கூற, நெரிசல் மிகுந்த பாகிஸ்தான் வான் வழியில் பயணிக்க பாகிஸ்தான் விமான நிலைய அதிகாரி உதவி செய்தார்.மோசமான வானிலையால் நடுவானில் தவித்த இந்திய விமானத்தை பாகிஸ்தான் விமான கட்டுப்பாட்டு அதிகாரி காப்பாற்றினார். ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் இருந்து மஸ்கட் நோக்கி 150 பயணிகளுடன் இந்திய விமானம் சென்று கொண்டிருந்தது. விமானம் பாகிஸ்தான் கராச்சி எல்லை அருகே சென்று கொண்டிருந்த போது மின்னல் காரணமாக 34 ஆயிரம் அடி உயரத்தில் பறக்க ஆரம்பித்தது. அதிர்ச்சி அடைந்த இந்த விமானி பாகிஸ்தான் கட்டுப்பாட்டு நிலையத்தை தொடர்பு கொண்டு எடுத்து கூற, நெரிசல் மிகுந்த பாகிஸ்தான் வான் வழியில் பயணிக்க பாகிஸ்தான் விமான நிலைய அதிகாரி உதவி செய்தார்.